
இன்று இரவு 9 மணிக்கு உங்கள் முதல்வன் சூரியன் அலைகளில் மறைந்த பிண்ணனிப் பாடகரும், நடிகருமாகிய மலேஷியா வாசுதேவனின் மனது மறக்காத பாடல்களுடன் ஒரு நினைவுப் பயணம். நேற்றைய காற்று நிகழ்ச்சியில்.... கேட்கத்தவறாதீர்கள்....!!
கொழும்பு மற்றும் தெற்கில் 103.2 MHZ கண்டி மற்றும் வடக்கு கிழக்கில் எப்.எம் 97.3 MHZ
ஊவா மற்றும் தென்கிழக்கில் 103.4 MHZ
யாழ்பாணம் எப்.எம் 93.0 MHZ
நாடு முழுவதும் தமிழகத்திலும் எப்.எம் 97.9 MHZ
இணையத்தினூடாக கேட்க http://www.sooriyanfm.lk/sooriyan_high/sooriyanfmonair.html
Hola: Soy educador en Santa Marta, Colombia Estoy Interesado en intercambiar Experiencias.
ReplyDeleteHola, he estado visitando tu blog. ¡Felicidades por tu trabajo! Los invito a visitar mi blog sobre la literatura, la filosofía y el cine:
http://alvarogomezcastro.over-blog.es